ஆனந்த ராகம் பாடும் மௌனத்தில்

மெல்லிய செவ்விதழ் தன்னின் இடையினில்
மேகத்தின் துல்லிய மின்னொளி வீசிடும்
அன்பில் அசையும் அதரங்கள் ஆனந்த
ராகம்பா டும்மௌனத் தில் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Oct-20, 9:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே