காதலைப்பற்றி
நாம் கைகோர்த்து
திரிந்த மணல்வெளியும்
நம் கால் நனைத்த
கடற்கரையும் இன்னும்
நம் கதையை
பேசிக்கொண்டிருக்கிறது
நீ மறந்துபோன நம்
காதலை பற்றி...
நாம் கைகோர்த்து
திரிந்த மணல்வெளியும்
நம் கால் நனைத்த
கடற்கரையும் இன்னும்
நம் கதையை
பேசிக்கொண்டிருக்கிறது
நீ மறந்துபோன நம்
காதலை பற்றி...