காய்ந்த காதல்

நம் காதல் பெயர்களை
செதுக்கிய மரம்கூட
இன்னும் பசுமையாக உள்ளது ...
காய்ந்து போன நம்
காதலை போல்
அல்லாமல் ...

எழுதியவர் : ஞானசௌந்தரி (6-Nov-20, 6:20 pm)
Tanglish : kayntha kaadhal
பார்வை : 163

மேலே