கல்லறை
கல்லறை
நேரிசை வெண்பா
இடுகாடு என்பர் தமிழர் மயானச்
சுடுகாட்டை கல்லறை சொல்லார் -- நடுக்கல்
இறந்தோர் புதைத்த விடத்தில் நினைவு
சிறக்கமணி மண்டபம்செய் வர்
......
கல்லறை
நேரிசை வெண்பா
இடுகாடு என்பர் தமிழர் மயானச்
சுடுகாட்டை கல்லறை சொல்லார் -- நடுக்கல்
இறந்தோர் புதைத்த விடத்தில் நினைவு
சிறக்கமணி மண்டபம்செய் வர்
......