இடுகாடு

இடுகாடு

நேரிசை வெண்பா


ஆறடி மண்தோண்டி ஆழப் பிணத்தையும்
ஆறலைக்காத் தாழிபுதைப் பர்தமிழர் -- கூறக்கேள்
தாய்க்குத் தலைமகன் என்றால் எரியூட்டல்
சேய்க்கு நடத்தும் உறவு


.....

எழுதியவர் : இடுகாடு (7-Nov-20, 7:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 21

மேலே