எது கொலை
சிங்கமும் புலியும் மானைக் கொல்லும்
ஏனென்றால் மான் அதற்குணவு
சிங்கமும் புலியும் அறியாது இது
கொலை என்று ........ மனிதன்
துரத்தி துரத்தி மானை வேட்டை ஆடுகிறான்
மானைக் கொல்கிறான் அது கொலை
என்பது தெரிந்தும் ..... தெரிந்து செய்யும்
குற்றத்திற்கு யார் தருவார் தண்டனை !