அவள் பார்வை

உந்தன் விழிப்பார்வையில் சிறையுண்ட நான்
என்றுமே விடுதலை வேண்ட மாட்டேன்
கனவிலும் கூட,.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Nov-20, 8:09 pm)
Tanglish : aval parvai
பார்வை : 445

மேலே