காதல்

காதல் செய்தவர்களின்
மனங்களில்
அவர்களின்
முதல் காதல்
முற்று பெறாமல்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கும்...!!

அதுபோல் தான்
முதல் முத்தத்தின்
ஈரம் காயாமல்
இருக்கும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Nov-20, 9:34 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal
பார்வை : 253

மேலே