2020 தீபாவளி

------------
தீபாவளி பலருக்கு..
தீரா வலி சிலருக்கு..
வரும் நாளில்
வலிகள் மறையும்..
வழிகள் பிறக்கும்..
வலிமை கிட்டும்..
என நம்பி..
ஒளி ஏற்றி..
ஒலி எழுப்பி..
ஒன்று கூடி..
கொண்டாடுவோம்
இந்நாளை..
அனைவருக்கும்
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்!
-----------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (13-Nov-20, 10:23 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 364

மேலே