என் அன்பிற்குரியவனே
உன் மடிசாய்ந்து மனம் திறக்க ஆசை
உன் தோல் சாய்ந்து துயில் கொள்ள ஆசை
உன் கைகோர்த்து நீண்ட தூரம் பயணிக்க ஆசை
இணைந்து கைகள் என்றும் பிரியாமல் இருக்க ஆசை
மொத்தத்தில் உன்னை விட்டு விலகாமல் இருக்க ஆசை
உன் மடிசாய்ந்து மனம் திறக்க ஆசை
உன் தோல் சாய்ந்து துயில் கொள்ள ஆசை
உன் கைகோர்த்து நீண்ட தூரம் பயணிக்க ஆசை
இணைந்து கைகள் என்றும் பிரியாமல் இருக்க ஆசை
மொத்தத்தில் உன்னை விட்டு விலகாமல் இருக்க ஆசை