இறுதிக் கேள்வி

விழாக்களில் நகர்வலம்
செல்லும் வானஊர்திகள்
இறுதி ஊர்வலத்திற்குதான் வருமோ?
ஆழியில் தத்தளிக்கும்
அவனின் இறுதிக் கேள்வி!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (20-Nov-20, 10:34 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 571

மேலே