முழுநிலவை அணைப்பேன்

முழுநிலவை அணைப்பேன்

நேரிசை வெண்பா

மொட்டைமாடி நின்று முழுநிலா வைக்கண்டேன்
விட்டகலா நின்ற தெனதுநெஞ்சில் -- அட்டை
குருதி யுறுஞ்சிடுமுன் னர்நா னவளை
நெருப்பின்முன் சேர்ந்திடு வேன்



....

எழுதியவர் : பழனிராஜன் (24-Nov-20, 6:30 pm)
பார்வை : 104

மேலே