தங்கை

எனது செல்லத்தங்கைக்கு
எனக்கு சேயும் நீயே எனக்கு தாயும் நீயே
அறியாத என்னிடம் அளவில்லா அன்பை தந்தவளே
செல்ல சண்டை இட்டு
ஆசையாய் வம்பிழுப்பாய்
பிறகு அண்ணா என்று கொஞ்சி
என் சோகம் தனிப்பாய்
நான் ஆசையாய் அழைத்தால் அனைத்தையும் மறந்து விட்டு
அண்ணா என்றும் அன்போடு ஓடிவருவாய்
நான் தவறு செய்தால் உரிமையோடு கோபமும்கொள்வாள்
இணையம் அளித்த பரிசு நீ
என்றும் நாம் இணைந்தே இருக்க ஆசை எனது செல்ல தங்கையுடன்
-இணையத்தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 3:54 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : thangai
பார்வை : 4386

மேலே