காதல்

அவனோ புறஅழகைக் கண்டு காதலித்தான்
அவளோ காசு இருக்கும் வரை காதலித்தாள்
காலம்போவது தெரியாமல் கதைத்தார்கள்
அவளோ சிலதினத்தில் திருமணம் என்றாள்
அவனோ தாடிவளர்த்தான் தத்துவம் பேசினான்
தண்ணியடித்தான் தனிமையில் கிடந்தான்
கேட்டால் காதல் தோல்வி என்றான்
காதலியால் தோற்கடிக்கப்பட்ட அவன்
காதல் தோல்வி என்றான்
- இணையத்தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:03 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : kaadhal
பார்வை : 245

மேலே