இன்றைய தமிழரின் பெருமை

நுனி நாக்கில் ஆங்கிலம்
உடையிலே நவ நாகரிகமும் கொண்டு
பள்ளியில ஆங்கிலம்
கல்லுரியிலே ஆங்கிலம்
வேலையில் ஆங்கிலம்
இரண்டு நிமிடம் பயன்படுத்தும் எடிம்லும் ஆங்கிலம்
என வாழ்நாள் அனைத்திலும் ஆங்கிலத்தோடு உறவாடி
இணையத்தில் மட்டும்
பெருமையுடன் சொல்வேன்
நான் உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்று.
-இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 5:00 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
பார்வை : 25

மேலே