புன்னகை உதிர்த்து நிற்கின்றாய்

கல்லை உடைத்து உருவாக்கி னான்சிலை
சொல்லை உதிர்த்து உருவாக் கினான்கவிதை
புன்னகை யைஉதிர்த்து நிற்கின்றாய் பூமலரே
என்சொல்லில் கல்லினில் நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Dec-20, 9:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 157

மேலே