நான் சிந்தும் கண்ணீர் துளிகள் 555
***நான் சிந்தும் கண்ணீர் துளிகள் 555 ***
உயிரானவளே...
முதன் முதலில் நீயும் நானும்
சந்தித்த முதல் நாள்...
நீ என்னை ஏற்றுக்கொண்ட
அந்த இனியநாள்...
சின்ன சின்ன
சண்டைகள் நமக்குள்...
என்னை
சமாதானம் செய்யவே...
நீ அழுத அந்த
அழகான நாட்கள்...
நேற்று நீ என்னை பிரிந்த
நாள் எல்லாவற்றையும்...
என் இதயத்திலும் நாட்குறிப்பில்
அச்சிட்டு வைத்து இருக்கிறேன்...
தினம் தினம்
உன்னை நினைத்து...
நான் சிந்தும்
என் கண்ணீர் துளிகள்...
என்று அதிகமென
குறிப்பிட
முடியாத அளவிற்கு...
முடியாத அளவிற்கு...
என் இதயமும்
நாட்குறிப்பும் இடமில்லாமல்...
கரைபுரண்டு ஓடுகிறது
என்
கன்னங்களில்...
கன்னங்களில்...
தினம் கண்ணீர் துளிகள்
உன்னை நினைத்து தினம் தினம்.....