காதல் ரோசா

நீ தந்த புன்னகையால்
என்னுள்ளத்தில் முளைத்தது
ஒரு காதல் மொட்டு அதுவே
உன் சிரிப்பில் மலர்ந்தது
உன்மீது நான் கொண்ட
காதல் மலராய் ஒரு
முள்ளில்லா சிவப்பு ரோசாவாய்
பெற்றுக்கொள் கண்ணே என்று
சொல்லி உனக்கு கொடுக்கலாம்
என்றால் அதைக் கிள்ள

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Dec-20, 6:50 pm)
பார்வை : 174

மேலே