புன்னகையின் தொடர் நாவல்
உன் நீலவிழியெல்லாம்
காதலின் சாரல் பொழியுது
என் நினைவெல்லாம்
அந்தி மாலை கவியுது
உன் புன்னகை நெஞ்சில்
ஒரு தொடர் நாவல் எழுதுது !
உன் நீலவிழியெல்லாம்
காதலின் சாரல் பொழியுது
என் நினைவெல்லாம்
அந்தி மாலை கவியுது
உன் புன்னகை நெஞ்சில்
ஒரு தொடர் நாவல் எழுதுது !