அடங்காக் காதல்
அடங்காக் காதல்
நேரிசைவெண்பா
அளந்தாவின் நெய்பொழிய தீயணையா வார்க்கும்
குளநீர் கொழுந்தணைக்கும் தேடு --- விளங்கா
நெருப்பா மலரால் கொழுத்தெரியும் காமம்
கருப்பா யடக்கி டவே
கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க நெய்யை வார்க்க அணையாது அதனால்
தீ அதிகரிக்கும் .அதுபோல எம்காதல் வெளியேத் தெரியக் கூடாதென அலரால்
அடக்க நினைப்பது அது யெம்மையே சுட்டு எரிக்கிறது தண்ணீரொக்க அணைக்கும்
வழியெது ?
குறள். 8/7
..........