மின்சாரம்தான்

சம்சாரம்
மின்சாரம் என்பது
சரிதான்..

இரண்டிலும்
தடங்கல்
எப்போது வருமென்பது
எவருக்கும் தெரியாது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Dec-20, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 120

மேலே