மருத்துவ வெண்பா – பச்சை வாழைப்பழம் - பாடல் 95

நேரிசை வெண்பா

வெப்ப முடன்பித்த வேதனையைப் போக்கிவிடும்
செப்பும் மலக்கட்டைச் சேரவிடா(து) – இப்புவியில்
இச்சை மொழிகூறி இன்புறுத்தும் மாதரசே
பச்சைவா ழைப்பழத்தின் பண்பு!

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

பச்சை வாழைப்பழம் தேகத்தின் உஷ்ணத்தையும், பித்தத்தையும், மன பந்தத்தையும் நீக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Dec-20, 8:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே