என் உயிர் தோழியே

அன்னையை போல் அன்புகாட்டினாய்
தந்தையை போல் அறிவூட்டினாய்
சகோதரியை போல் ஆறுதல் கூறினாய்
சகோதரனை போல் வழிகாட்டூனாய் தாயன்பிற்க்கு ஈடில்லை என்பது எவ்வளவு உண்மையோ- அதேபோல்
நீ என்மீது கொண்ட அன்பிற்க்கும் ஈடில்லை

எழுதியவர் : தீபிகா. சி (3-Jan-21, 6:53 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : en uyir thozhiye
பார்வை : 565

மேலே