அகப்பட்ட நான்

ஒலிக்கு அகப்படாது
மெளனத்தில் அகப்பட்டு
பொருள் பொதிந்து
நிற்க்கும் வார்த்தையாய்
எவரிடமும் அகப்படாமல்
உனக்குள் அகப்பட்ட
நான்.....

எழுதியவர் : கலா பாரதி (4-Jan-21, 11:06 pm)
சேர்த்தது : Kalabharathi
Tanglish : akappatta naan
பார்வை : 202

மேலே