அவள் கண்ணழகு
வனப் பூங்காவில் நான் .................
இதோ மான்கள் பகுதிக்கு வந்துவிட்டேன்
அங்குதான் நான் அந்த காட்சியைக் கண்டேன்
வேலியோரம் வந்த மானுக்கு அவள் பச்சைப்புல்
கொடுக்க அவளருகில் நின்றது மான்
அந்த மானின் அழகிய கண்கள் கண்டா நான்
இந்த பெண்மானின் விழிகளை பார்த்தேன்
அந்த மானின் வில் அழகா இல்லை இப்பெண்மானின்
விழிகள் அழகா ....... சொல்லத்தெரியாத மயக்கத்தில் நான்
...........................................கவிஞனின் கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வந்தது
' மானல்லவோ விழிகள் தந்தது .....!!!!!!
ந்த மான்.... எந்த மானுக்கு..... சொல்லத்தெரியவில்லை