ஆத்மா- தத்துவம்

தாமரை இலைப் போல இருந்தால்
அதில் விழுந்து தங்க முடியாது
சிதறும் மழைத்துளி போல உன்னை
உலுக்கும் சுக துக்கம் மாய்ந்திடும்
உன்னில் இருந்து ஒளிரும் ஆத்மா
நீ உணர அதுதான் நீயென

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jan-21, 6:52 pm)
பார்வை : 79

மேலே