தேன்நிரம்பிய கிண்ணம் பூமலரோ

தேன்நிரம்பிய கிண்ணம் பூமலரோ
வான் உலவும் வண்ணத் தேன்நிலவோ
மான் விழிதுள்ளும் பூந்தோட்டமோ
போன் பேசிபொழுது போக்கும் சோம்பேறியோ
நான் வரையாத ஓவியமோ யாரிவள் ?

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jan-21, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 99

மேலே