நெஞ்சக்கதவைத் திறந்து மெல்லப் பார்ப்பவளே

பூவாய் மலரும் புன்னகையில் தேனாய் இனிப்பவளே
பாலாய் ஒளிரும் பல்வரிசையில் பூவாய்ச் சிரிப்பவளே
கனவாய் விரியும் அழகிய இரவுகளில் எல்லாம்
நெஞ்சக்கதவைத் திறந்து மெல்லப் பார்ப்பவளே !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-21, 9:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே