கிருஸ்துமஸ் vaalththu

ஹரித்துவாரில் சொன்னதெல்லாம் கிருத்துவத்திலும் இருக்குது; வாடிப்பட்டியோட வாசமெல்லாம் வாடிகன்லயும் வீசுது; தேடிப்போயி சொன்ன சொல்ல காது கொடுத்து கேக்குது; ஓடிவந்து உதவி செஞ்சு முடிஞ்சளவு காக்குது; ஏசு உங்களுக்கு மாத்திரமல்ல எங்களுக்கும் பாஸுதான்.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (20-Jan-21, 3:29 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 57

மேலே