காலத்தின் கோலம்

நிலவும் உண்டு
சோறும் உண்டு
ஊட்டிவிட தாயில்லை
வேலைக்குச் செல்லும்
பெற்றோரின் பிள்ளைகளின் நிலை.
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (31-Jan-21, 12:50 pm)
Tanglish : kaalaththin kolam
பார்வை : 245

மேலே