FROG GAME

தண்ணீர் மேற்பரப்பில்
கல்லை கிடையாக எறிந்தால்
அலைவட்டங்களிட்டு நெடுந்த்தொலைவு செல்லும்
சின்னவயது தவக்களை விளையாட்டு !

தண்ணீர் அலைவட்டங்கள்
கல்லெறி
தவக்களை

---என்று எழுதினால் பாஷோ காரர்கள் ஏற்றுக் கொள்வார்களோ
மாட்டார்களோ

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-21, 4:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே