இமைக் கதவை அவள் மெல்ல மூடியபோது

இமைக் கதவை அவள்
மெல்ல மூடியபோது
அந்திப் பொழுது
மேற்கு வானில் விடைபெற்றது
ஒரே சமயத்தில்
இரண்டு மாலைப் பொழுதுகள்
தேவை இல்லை என்றுதான்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-21, 7:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 100

மேலே