காதல் இரவு

காதல் பிரிவும் இரவும்

நேரிசை வெண்பா

காதலர் என்னைப் பிரிந்துவெகு தூரமாய்
போதலால் துன்பம் மிகுந்தது -- ஆதவன்
இல்லா இராப்போது நீண்டு நகர்வது
பொல்லாத் தலைவனினும் தீது

காதலன் பிரிந்து தூரமாய் போனதால் அத்துன்பத்தில்
தூக்கம் வராது நீண்ட இரவாக உள்ளது. காதலன் எனக்குத்
தரும் அண்புக் கொடுமையை விட நீண்ட யிறவு மிகுந்ததுன்பம் தருகிறது

குறள் 9/9

.......

எழுதியவர் : பழனிராஜன் (4-Feb-21, 6:58 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal iravu
பார்வை : 810

சிறந்த கவிதைகள்

மேலே