நாம் எனும் அகம்பாவம்
" நாம் " எனும் அகம்பாவம்
*****
தும்மலொடு விக்கலும் தொண்டச் செருமலும்
கம்மலும் வேண்டா வயிற்றுப் பொருமலும்
திம்மென்ற நிலையும் தீர்க்க நமக்காமோ?
நாமெனும் அகம்பாவம் ஏன்❓
" நாம் " எனும் அகம்பாவம்
*****
தும்மலொடு விக்கலும் தொண்டச் செருமலும்
கம்மலும் வேண்டா வயிற்றுப் பொருமலும்
திம்மென்ற நிலையும் தீர்க்க நமக்காமோ?
நாமெனும் அகம்பாவம் ஏன்❓