எழுத்தில் வராத என் நாட்கள்

நீண்டகால
நினைவுகள் சுமந்து
மீண்டும்
இங்கே நினைவுகள்
பகிர்ந்து
என் வாழ்வின்
சுகங்கள்
கூட வரும்
சோகங்கள்
தீண்டும் தென்றலாய்
மீண்டும் மீண்டும்
என்னை
வாழ்த்திப்போகட்டும்.....!!

எழுதியவர் : தம்பு (6-Feb-21, 5:29 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 145

மேலே