நட்பு

இந்த கொரானா காலத்திலும்
உன் எச்சில் பட்ட மீதி பீர்
என் நாவில் துவர்க்கும்போது
நம் நட்பு மட்டும் இனிக்கிறது நண்பா...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (7-Feb-21, 8:00 am)
Tanglish : natpu
பார்வை : 791

மேலே