கவிதையும், இவளும்

இலக்கணக் கட்டுப்பாட்டில் கவிதை .பார்க்கவும்
அழகு படிக்கவோ அழகுஅழகு
பண்போடு வளரும் இக்கன்னியின் அழகு
இக்கவிதை போல வே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (9-Feb-21, 7:30 pm)
பார்வை : 112

மேலே