வெள்ளித்திரையும், சின்னத்திரையும்

வெள்ளித்திரை வெண்பா என்றால் இந்த
சின்னத் திரை ஹைக்குவென்பேன்
வெண்பாவையும் மிஞ்சுதே சில ஹைக்கூ!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Feb-21, 7:38 pm)
பார்வை : 38

மேலே