கண்ணனின் குழல் ஓசை

நிசப்தமான முன்னிரவு வேளை
ஏதோ சிந்தனையில் இருந்த என்காதில்
அலை அலையாய் வந்து மோதியது
ஒரு மாய வேங்குழல் ஓசை என்நெஞ்சை
என்னூனையே உசுப்பியது கண்டுகொண்டேன்
அது மாய கண்ணனின் முரளிகானமே என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Feb-21, 1:54 pm)
பார்வை : 143

மேலே