kannanin kuzal oosai

nisapthamaana முன்னிரவு வேளை
yetho sinthanaiyil irundha என்காதில்
alai alaiயாய் vanthu மோதியது
oru maaya வேங்குழல் oosai ennenjai
என்னூனையே உசுப்பியது kandukonden
athu maaya kannanin முரளிகானமே enru
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Feb-21, 1:54 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே