காதல்
மலர்விழியாலே உந்தன் விழிகளை சுற்றி
வலம் வரும் வண்டைப் பார்த்தேன்
மலரென்று நினைத்ததோ வண்டு உன்விழிகளை
இப்படி சுற்றி வர என்னையும்
அல்லவோ உந்தன் விழியின் எழில்
வண்டுபோல் ஆக்கிவிட்டது என்னால் ஆனால்
உந்தன் விழிகளை சுற்றி வர முடியவில்லை
ஆனால் கற்பனையில் நான் வண்டானேனே