சாகசம்

அந்தரத்தில் சாகசம்,
தொடர்ந்து செய்தும் விழவில்லை-
தரைவிரிப்பில் காசு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Feb-21, 6:17 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 51

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே