காத்திருப்பு

குளத்துநீரில் கொக்கு,
காத்திருப்பது நல்ல இரைக்கு-
குடிசையில் பாமரர்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Feb-21, 6:15 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 73

மேலே