நெஞ்சக் காதல்
நேரிசை வெண்பா
நெஞ்ச நினைப்பினில் நேயங்கொள் ளாவாய்ச்சொல்
வஞ்சைப்பேச் சில்மயக்கு வாரிங்கே. -- நெஞ்சத்தில்
கொஞ்சமும் மாறுபடா கண்கள் அவரையே
சஞ்சலமாய்த் தேடு கிறது
நெஞ்ச நினைப்பினில் நேயங்கொள் ளாவாய்ச்சொல்
வஞ்சைப்பேச் சில்மயக்கு வாரிங்கே. -- நெஞ்சத்தில்
கொஞ்சமும் மாறுபடா கண்கள் அவரையே
சஞ்சலமாய்த் தேடு கிறது
குறள் ௮/10........