காதல் காற்று

முற்றிவிட்ட காதல் பித்தில் மோதும் காற்றும் காதல் சொல்கிறது..
ஆனாலும் காற்று வரைந்திட்ட காதல் அதை காண கண்கள் தான் போதவில்லை..

எழுதியவர் : கண்ணணின் மீரா (27-Feb-21, 8:45 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : kaadhal kaatru
பார்வை : 147

மேலே