கேளாய் மனமே
எங்கே யாதாய் பிறந்தோம்!
ஊனில்லை உயிரே சாட்சி!
வாய்மை கசந்து மனதில் வாழ்த்தியும்...
வெறுஞ்சொல் வாழ்த்தும் நஞ்சுடையாரும்...
செய்வினை அறியா செருக்குற்றாரும்...
சில்லறை ஆசையால் சிதைந்து கொண்டிருக்க...
சுற்றாரும் உற்றாரும் நகைத்து நின்றனரே யாரோவென்று!
பாராய் மனமே...