கானல் ஒரு மாயத் தோற்றம்
கானல் ஒரு மாயத் தோற்றம்
கங்கையோ காவிரியோ
என்று எண்ணத் தோன்றும்
அருகில் சென்றால் நீர் இராது
எல்லாம் வெம்மை சூரிய பிரகாசம்
கானல் ஒரு மாயத் தோற்றம்
கங்கையோ காவிரியோ
என்று எண்ணத் தோன்றும்
அருகில் சென்றால் நீர் இராது
எல்லாம் வெம்மை சூரிய பிரகாசம்