பேசும் விழியாள்

கண்ணே ஏனோ இன்று நீமௌனமாய்
என்னுடன் பேசாது இருந்தாலும் உந்தன்
தாமரைக் கண்கள் பேசி உன்மனதில்
என்ன நினைத்து இப்படி மௌனித்தாய்
என்பதை பேசிவிட்டனவே நானறிய

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Mar-21, 5:17 pm)
பார்வை : 343

மேலே