மலழைச்சொல்

முன் ஜென்ம பகை கூட
முகம்பார்த்த மறுநொடியில்
மறைகிறதே
பகலவன் கண்ட பனிபோல
எழுத்து வடிவம் இல்லா
மலழைச்சொல் கேளும்போது

எழுதியவர் : தீபிகா. சி (5-Mar-21, 4:56 pm)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 76

மேலே