பொழுதுகள்
எழுத்தே துணை
என்பதை உணர்ந்த நொடியிலே
செல்லெங்கும்
பூ பூத்தது
நிற்கும் இடத்தில்
நீர் வார்த்தது
நொடிப் பொழுதும்
சுகமானது
இது நிலைத்திடவே
பொறி மூண்டது
சுடரானது
ஒளிந்து விளையாடிய
அறியாமைகள்
அறிவு மயமானது
அறிவின் மய்யமும் ஆனது
எழுத்தே துணை
என்பதை உணர்ந்த நொடியிலே
செல்லெங்கும்
பூ பூத்தது
நிற்கும் இடத்தில்
நீர் வார்த்தது
நொடிப் பொழுதும்
சுகமானது
இது நிலைத்திடவே
பொறி மூண்டது
சுடரானது
ஒளிந்து விளையாடிய
அறியாமைகள்
அறிவு மயமானது
அறிவின் மய்யமும் ஆனது